தமிழ் தெருக்கூத்து யின் அர்த்தம்

தெருக்கூத்து

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) அம்மன் கோவில் திருவிழாவின்போது மேடை எதுவும் போடாமல் இதிகாசக் கதைகளைப் பாட்டு, வசனம் போன்றவற்றுடன் நடித்துக்காட்டும் (பெரும்பாலும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும்) நாட்டுப்புறக் கலை.