தமிழ் தெற்று யின் அர்த்தம்

தெற்று

வினைச்சொல்தெற்ற, தெற்றி

  • 1

    (பேசும்போது) சொற்கள் தொடர்ச்சியாக இல்லாமல் தடைபட்டும் முழு ஒலிப்புப் பெறாமலும் வெளிவருதல்; திக்குதல்.