தமிழ் தெற்றென யின் அர்த்தம்

தெற்றென

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு தெளிவாக; தெள்ளென.

    ‘அவர் கூறியிருக்கும் முறையில் கருத்து தெற்றெனப் புலப்படுகிறது’