தமிழ் தெறிப்பு யின் அர்த்தம்

தெறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கோடுபோல் லேசாக வெடித்திருக்கும் நிலை; வெடிப்பு.

    ‘சுவரில் இவ்வளவு நீளத் தெறிப்பு இருக்கிறதே’
    ‘கைப்பிடி தெறிப்புவிட்டிருக்கிறது’