தமிழ் தெள்ளுப்பூச்சி யின் அர்த்தம்

தெள்ளுப்பூச்சி

பெயர்ச்சொல்

  • 1

    நான்கு கால்களில் பின்னங்கால்கள் இரண்டும் சற்று நீளமாக இருக்கும், பிற உயிரிகளின் இரத்தத்தை உண்டு வாழும் ஒரு வகை ஒட்டுண்ணி.