தமிழ் தெளிப்பான் யின் அர்த்தம்

தெளிப்பான்

பெயர்ச்சொல்

  • 1

    (பூச்சிமருந்தை அல்லது வர்ணத்தை) தெளிக்க உதவும் மின்சாதனம்.

    ‘மருந்து அடிக்கத் தெளிப்பான்கள் வாடகைக்குக் கிடைக்கின்றன’