தமிழ் தெளிப்பு நீர்ப்பாசனம் யின் அர்த்தம்

தெளிப்பு நீர்ப்பாசனம்

பெயர்ச்சொல்

  • 1

    குழாய்மூலம் வரும் நீரைப் பீய்ச்சி அடிக்கும் சாதனத்தின் மூலம் சிதறச்செய்து பயிரின் அடிப்பகுதி நனையும்படி செய்யும் பாசன முறை.