தமிழ் தெளிவீனம் யின் அர்த்தம்

தெளிவீனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தெளிவற்றது; தெளிவற்ற நிலை.

    ‘அவருடைய கருத்து தெளிவீனமாக இருக்கிறது’
    ‘தெளிவீனமான எழுத்து’
    ‘உன்னுடைய மறுமொழி தெளிவீனமாக அல்லவா இருக்கிறது’