தமிழ் தெவிட்டு யின் அர்த்தம்

தெவிட்டு

வினைச்சொல்தெவிட்ட, தெவிட்டி

  • 1

    திகட்டுதல்.

    ‘தின்னத்தின்னத் தெவிட்டாத பண்டம்’