தொக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொக்கு1தொக்கு2

தொக்கு1

பெயர்ச்சொல்

 • 1

  (உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படும்) மாங்காய், தக்காளி போன்றவற்றை எண்ணெயில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி.

  ‘மாங்காய்த் தொக்கு’
  ‘தக்காளித் தொக்கு’

தொக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

தொக்கு1தொக்கு2

தொக்கு2

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு இளப்பம்.

  ‘என் நண்பன் என்றால் உனக்குத் தொக்கா?’