தமிழ் தொகுப்பு நிதி யின் அர்த்தம்

தொகுப்பு நிதி

பெயர்ச்சொல்

  • 1

    உலக அளவில் அவ்வப்போது நிகழும் எதிர்பாராத நடப்புகளால் நாட்டின் குறிப்பிட்ட பொருளாதார நடவடிக்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மத்திய அரசால் ஒதுக்கிவைக்கப்படும் நிதி.

    ‘பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்தபோது எழுந்த நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க எண்ணெய்த் தொகுப்பு நிதி உதவியது’