தமிழ் தொகுப்பு வீடு யின் அர்த்தம்

தொகுப்பு வீடு

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (ஒரே வளாகத்தினுள்) தனித்தனியாக இருக்கும் ஒத்த வடிவ வீடுகளின் வரிசை.

    ‘காவல்துறையினருக்குப் புதிய தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது’
    ‘குடிசைப் பகுதியில் இருந்தவர்களுக்குத் தொகுப்பு வீடுகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது’