தமிழ் தொகுப்பூதியம் யின் அர்த்தம்

தொகுப்பூதியம்

பெயர்ச்சொல்

  • 1

    சில வகைப் பணியாளருக்கு அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி என்று தனித்தனியாக இல்லாமல் மொத்தமாக அளிக்கப்படும் (மாத) ஊதியம்.

    ‘தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கும் கருணைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது’