தமிழ் தொகையறா யின் அர்த்தம்

தொகையறா

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத் திரையிசைப் பாடல்களில்) பின்னால் தொடரும் பல்லவியின் சாரத்தைத் தொகுத்ததுபோல் முதலில் பாடப்படும் வரிகளின் தொகுப்பு.