தமிழ் தொங்கலில் விடு யின் அர்த்தம்

தொங்கலில் விடு

வினைச்சொல்விட, விட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவரை) சிக்கலில் மாட்டிவிடுதல்; தவிக்கவிடுதல்.

    ‘உன்னை நம்பித்தானே நான் இந்த வேலையில் இறங்கினேன். நீ என்னை இப்படித் தொங்கலில் விட்டால் என்ன அர்த்தம்?’
    ‘அவனிடம் ஜாக்கிரதையாக இரு. உன்னைத் தொங்கலில் விட்டுவிடுவான்’