தமிழ் தொங்குபாலம் யின் அர்த்தம்

தொங்குபாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (இடையில் தூண்கள் இல்லாமல் ஆற்றின் குறுக்கே கட்டப்படும்) இரு நீண்ட கம்பிகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருக்கும் பாலம்.