தமிழ் தொங்குபொறி யின் அர்த்தம்

தொங்குபொறி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நிச்சயமற்ற தன்மை.

    ‘என்னுடைய பயணம் தொங்குபொறியில்தான் இருக்கிறது. இன்னும் சரியாகத் தீர்மானமாகவில்லை’
    ‘இவன் செய்யும் காரியமெல்லாம் தொங்குபொறியில்தான் இருக்கும்’