தமிழ் தொடங்கிவை யின் அர்த்தம்

தொடங்கிவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (சிறப்பு நிகழ்ச்சிமூலம் மாநாடு, விற்பனை முதலியவற்றை) ஆரம்பித்துவைத்தல்.

    ‘மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பிரதமர் தொடங்கிவைத்தார்’
    ‘திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கிவைப்பதாக இருந்தது’