தமிழ் தொட்டதற்கெல்லாம் யின் அர்த்தம்

தொட்டதற்கெல்லாம்

வினையடை

  • 1

    சாதாரணமான அல்லது மிகச் சிறிய விஷயத்திற்குக்கூட; எடுத்ததற்கெல்லாம்.

    ‘தொட்டதற்கெல்லாம் சிடுசிடுத்தால் என்ன செய்ய?’
    ‘நீ இப்படித் தொட்டதற்கெல்லாம் கோபப்பட்டால் நான் என்ன செய்வது?’
    ‘தொட்டதற்கெல்லாம் குறைகூறிக்கொண்டேயிருந்தார்’