தமிழ் தொட்டாட்டு வேலை யின் அர்த்தம்

தொட்டாட்டு வேலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எடுபிடி வேலை.

    ‘வீட்டில் தொட்டாட்டு வேலை செய்வதற்கு ஒருவரைப் பிடிக்க வேண்டியுள்ளது’