தமிழ் தொட்டால்சுருங்கி யின் அர்த்தம்

தொட்டால்சுருங்கி

பெயர்ச்சொல்

  • 1

    ஏதாவது ஒன்று தன்மீது படும்போது மடங்கிக் குவிந்துகொள்ளும் இலைகளை உடைய செடி.

  • 2

    (அதிகம் பொருட்படுத்தத் தேவையில்லாத) சாதாரண விஷயத்தைப் பற்றிக் குறைகூறினால்கூடத் தாங்கிக்கொள்ள முடியாத நபர்.

    ‘அவர் ஒரு தொட்டால்சுருங்கி; அவரிடம் ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்’