தமிழ் தொட்டி யின் அர்த்தம்

தொட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (நீர், எண்ணெய் போன்றவற்றைப் பெரும் அளவில் சேமித்து வைத்துக்கொள்ள உதவும்) மரம், சிமிண்டு போன்றவற்றால் சதுரம், செவ்வகம் போன்ற வடிவில் செய்யப்பட்ட அமைப்பு.

  ‘தொட்டியில் கழுநீர் ஊற்றி மாட்டுக்கு வை’
  ‘குடிநீர்த் தொட்டி’
  ‘மீன் தொட்டி’

 • 2

  (மரம், விறகு ஆகியவை) சேமித்து வைத்து விற்கப்படும் இடம்.

  ‘விறகுத் தொட்டி’

 • 3