தமிழ் தொட்டில் யின் அர்த்தம்

தொட்டில்

பெயர்ச்சொல்

  • 1

    தாங்கியிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் பக்கவாட்டில் ஆடும், குழந்தையைப் படுக்கவைக்க உதவும் அமைப்பு.

  • 2

    வட்டார வழக்கு தூளி; ஏணை.

  • 3

    உடைந்த முன்னங்கையைத் தொங்கவிடாமல் இருப்பதற்காகத் தோளிலிருந்து கையைச் சேர்த்துப் போடும் கட்டு.