தமிழ் தொட்டெழுதும் பேனா யின் அர்த்தம்

தொட்டெழுதும் பேனா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கூட்டில் உள்ள மையைத் தொட்டு எழுதும் விதத்தில் முள் மட்டும் பொருத்தப்பட்ட பேனா.

    ‘அந்தக் காலத்தில் தொட்டெழுதும் பேனாவினால் பாடுபட்டு எழுதி வைத்த கணக்குப் பேரேடுகள்’