தமிழ் தொட்ட இடமெல்லாம் யின் அர்த்தம்

தொட்ட இடமெல்லாம்

வினையடை

  • 1

    (ஒன்றின்) எல்லாப் பகுதிகளிலும்.

    ‘வீட்டில் தொட்ட இடமெல்லாம் கறையானாக இருக்கிறதே!’
    ‘புத்தகத்தில் தொட்ட இடமெல்லாம் ஒரே அச்சுப் பிழை’