தமிழ் தொடர்கதை யின் அர்த்தம்

தொடர்கதை

பெயர்ச்சொல்

  • 1

    (வார, மாதப் பத்திரிகைகளில்) பகுதிபகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதை.

    ‘நான் எழுதிவந்த தொடர்கதை இந்த வாரத்தோடு முடிவடைகிறது’
    உரு வழக்கு ‘காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கிறதே?’