தமிழ் தொடர்பாக யின் அர்த்தம்

தொடர்பாக

வினையடை

  • 1

    சம்பந்தமாக; காரணமாக.

    ‘ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாக ஒரு குழு அமெரிக்காவுக்குப் போயிருக்கிறது’
    ‘வங்கிக் கொள்ளை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’