தமிழ் தொடர்பான யின் அர்த்தம்

தொடர்பான

பெயரடை

  • 1

    சம்பந்தமான; காரணமான.

    ‘காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான கூட்டங்கள்’