தமிழ் தொடி யின் அர்த்தம்

தொடி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பெண்கள்) தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்துகொள்ளும், பிடித்தாற்போல் இருக்கும் அணி வகை.

    ‘அம்மன் சிலையின் கையில் தொடி’