தமிழ் தொடுகறி யின் அர்த்தம்

தொடுகறி

பெயர்ச்சொல்

  • 1

    முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்; வெஞ்சனம்.

    ‘இரண்டு வகைத் தொடுகறி செய்திருக்கிறேன்’