தமிழ் தொடுகிலும் யின் அர்த்தம்

தொடுகிலும்

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எந்தக் காரணத்தை முன்னிட்டும்.

    ‘தொடுகிலும் அவன் வீட்டுக்கு நான் போக மாட்டேன்’
    ‘தொடுகிலும் நான் மதுபானம் பாவிக்க மாட்டேன்’