தமிழ் தொடுதிரை யின் அர்த்தம்

தொடுதிரை

பெயர்ச்சொல்

  • 1

    (ரயில் நிலையம், வங்கி போன்றவற்றில் வைக்கப்பட்டிருக்கும்) திரையில் உள்ள குறியீடுகளைக் கையால் தொடுவதன் மூலம் தேவைப்படும் தகவல்களைப் பெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட கணிப்பொறியின் திரை.