தமிழ் தொடுவுணர்வு யின் அர்த்தம்

தொடுவுணர்வு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றைத் தொடுவதால் பெறும் உணர்வு.

    ‘அமிலம் பட்டுபட்டு விரல் நுனிகள் தொடுவுணர்வை இழந்துவிட்டன’