தமிழ் தொடைதட்டு யின் அர்த்தம்

தொடைதட்டு

வினைச்சொல்-தட்ட, -தட்டி

  • 1

    (ஒருவர் சண்டை, தகராறு முதலியவற்றுக்கு) பரபரப்புடன் தயாராதல்.