தமிழ் தொடைநடுங்கு யின் அர்த்தம்

தொடைநடுங்கு

வினைச்சொல்-நடுங்க, -நடுங்கி

  • 1

    இயல்பாகவே மிகவும் பயப்படுதல்.

    ‘மேலதிகாரியிடம் பேசுவதற்கு இப்படித் தொடைநடுங்குகிறாயே?’