தமிழ் தொண்டர் யின் அர்த்தம்

தொண்டர்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர்.

    ‘கட்சித் தொண்டர்கள் தீவிரமாகத் தேர்தல் பணியில் இறங்கிவிட்டார்கள்’
    ‘செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள்’
    ‘தமிழ்த் தொண்டர்கள்’