தமிழ் தொண்டர் ஆசிரியர் யின் அர்த்தம்

தொண்டர் ஆசிரியர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (அரசு உதவியின்றி) பாடசாலைக்குக் கிடைக்கும் வருமானத்தில் பாடசாலை அதிபரே நியமித்துக்கொள்ளும் ஆசிரியர்.

    ‘தொண்டர் ஆசிரியர் என்பதால் பள்ளியில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவருக்குச் சம்பளம் கிடைத்தது’