தமிழ் தொண்டிக் கட்டை யின் அர்த்தம்

தொண்டிக் கட்டை

பெயர்ச்சொல்

  • 1

    மாடுகள் ஓடிவிடாமல் தடுப்பதற்காக, ஓடினால் காலில் இடிக்கும் வகையில் அவற்றின் கழுத்தில் கட்டப்படும் கட்டை.