தமிழ் தொண்டுதுரவு யின் அர்த்தம்

தொண்டுதுரவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு எடுபிடி வேலை.

    ‘அவருடைய பதவிக் காலத்தில் தொண்டுதுரவு செய்யவே நான்கைந்து ஆட்கள் வீட்டில் இருந்தனர்’
    ‘எங்களுக்கு ஒரு காலத்தில் தொண்டுதுரவு செய்துகொண்டிருந்த குடும்பங்கள் இன்று நல்ல நிலைமைக்கு வந்துவிட்டதில் சந்தோஷம்தான்’