தமிழ் தொண்டு நிறுவனம் யின் அர்த்தம்

தொண்டு நிறுவனம்

பெயர்ச்சொல்

  • 1

    (லாப நோக்கில் இல்லாமல்) பொதுத் தொண்டு செய்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட அரசுசாரா அமைப்பு.

    ‘நாற்பது தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடுசெய்துள்ளன’
    ‘சுற்றுச்சூழல் விழிப்புணர்வை உருவாக்க இந்தத் தொண்டு நிறுவனம் பாடுபட்டுவருகிறது’