தமிழ் தொண்டூழியம் யின் அர்த்தம்

தொண்டூழியம்

பெயர்ச்சொல்

  • 1

    அருகிவரும் வழக்கு (கிராமத்தில்) ஜமீன்தார், பண்ணையார் போன்றோரிடம் தலைமுறைதலைமுறையாகச் செய்யும் அடிமை வேலை.

  • 2

    (எரிச்சலூட்டும்) சிறுசிறு வேலைகள்.

    ‘உனக்குத் தொண்டூழியம் செய்வதே என் வேலையாகப் போய்விட்டது என்று அம்மா புலம்பினாள்’