தமிழ் தொண்டைக்கட்டு யின் அர்த்தம்

தொண்டைக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    இயல்பாக பேச முடியாமல் குரல் கம்மியிருக்கும் நிலை.

    ‘அவருக்குத் தொண்டைக்கட்டு, சரியாகப் பேச முடியவில்லை’