தமிழ் தொண்டைக்குழி யின் அர்த்தம்

தொண்டைக்குழி

பெயர்ச்சொல்

  • 1

    கழுத்தின் முன்பகுதியும் மார்பும் இணையும் இடத்தில் அமைந்திருக்கும் குழிவான பகுதி.