தமிழ் தொண்டைகட்டு யின் அர்த்தம்

தொண்டைகட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

  • 1

    (ஜலதோஷம், தொடர்ச்சியான பேச்சு முதலியவை காரணமாக) சரியாகப் பேச முடியாதபடி குரல் கம்முதல்.

    ‘அழுதழுது தொண்டைகட்டிக்கொண்டது’
    ‘தொண்டைகட்டியிருந்ததால் கூட்டத்தில் அவர் பேசவில்லை’