தமிழ் தொண்டைகிழிய யின் அர்த்தம்

தொண்டைகிழிய

வினையடை

  • 1

    உரத்த குரலில்.

    ‘ஏன் இப்படித் தொண்டைகிழியக் கத்துகிறாய்?’