தமிழ் தொண்டைத் தண்ணீர் யின் அர்த்தம்

தொண்டைத் தண்ணீர்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பேசும் சக்தி.

    ‘சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடு என்று தினமும் சொல்லித்தான் அனுப்புகிறேன். என் தொண்டைத் தண்ணீர் வீணாகிறதே ஒழிய, அவன் நினைத்ததைத்தான் செய்கிறான்’
    ‘நீ எதற்கு இப்போது தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்திக்கொண்டிருக்கிறாய்?’