தமிழ் தொணதொண யின் அர்த்தம்

தொணதொண

வினைச்சொல்தொணதொணக்க, தொணதொணத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்குகிற வகையில் ஒன்றையே திரும்பத்திரும்பப் பேசுதல்.

    ‘தொணதொணக்காமல் கொஞ்ச நேரம் சும்மா இரு’