தமிழ் தொணதொணப்பு யின் அர்த்தம்

தொணதொணப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்ந்த பேச்சு.

    ‘அம்மாவின் தொணதொணப்பு தாங்காமல் வேறு வீடு மாற்றிவிட்டோம்’