தமிழ் தொத்தல் யின் அர்த்தம்

தொத்தல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சதைப்பிடிப்பு இல்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பது.

    ‘தொத்தல் மாடு’