தமிழ் தொந்தம் யின் அர்த்தம்

தொந்தம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சம்பந்தம்; தொடர்பு.

    ‘உனக்கும் எனக்கும் விட முடியாத ஒரு தொந்தம்’